Thoothukudi Info

Thoothukudi is traditionally known for its pearl fishery and shipbuilding. Thoothukudi became the centre of the Indian independence movement in the early 20th century, with such leaders as the poet Subramanya Bharathy, Veerapandiya Kattabomman, Venni Kalady, Vellaya Thevan, and V.O. Chidambaram Pillai. In 1906, the freedom fighter V. O. Chidambaram Pillai, with the help of Bal Gangadhar Tilak.

The major harbour of Thoothukudi is well known as a pearl diving and fishing centre. Thoothukudi, one of the oldest sea ports in the world, was the seaport of the Pandyan kingdom after Korkai and later was taken over by the Portuguese in 1548, captured by the Dutch in 1658, and ceded to the British in 1825. The lighthouse built in 1842 marked the beginning of the history of Thoothukudi harbour development. Tuticorin was established as a Municipality in 1866 with Roche Victoria as its first chairman. It attained the status of Corporation on August 5 2008 after 142 years.

தூத்துக்குடி சுவையான செய்திகள்

Thoothukudi Parrota (settu)
தூத்துக்குடி புரோட்டா (செட்டு)

சுவையான செய்திகள் செட்டு என்று செல்லமாக அழைக்கப்படும் பரோட்டாவின் சுவைக்கு மயங்காதவர்கள் ஒருவரும் இருக்க முடியாது ! இங்கு பரோட்டாவை, புரோட்டா அல்லது செட்டு என்றேதான் சொல்கிறார்கள் ! எண்ணெயில் பொரித்தெடுத்த புரோட்டாக்களை மணக்க, மணக்க மட்டன் அல்லது கோழி குருமாவோடு கலந்து வாழை இலையில் ஆவி பறக்க மடித்துக் கொடுக்கும் ரசனையே தனி ! அதன் சுவையோ அப்பப்பா....! வெளியூரில் தங்கியிருக்கும் தூத்துக்குடி வாசிகள் ஊருப்பக்கம் வந்தால் ரயிலை நிறுத்தியாவது புரோட்டா சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள் ! அம்புட்டு ருசி நீங்களும் தூத்துக்குடிக்கு வந்தா மறக்காம செட்டு சாப்பிடுங்க !

Thoothukudi Macroon
மக்ரோன்

"தூத்துக்குடிக்கு போகிறேன்னு" யாராவது சொன்னால் உடனே தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரும் சொல்லிவிடுவது "வரும்போது மக்ரோன் வாங்கிட்டு வாங்கன்னு" அந்தளவுக்கு தூத்துக்குடி மக்ரோன் famous ! தமிழ் நாட்டில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும், தூத்துக்குடி மக்ரோனுக்கு தனி மவுசுதான் ! முந்திரி, சர்க்கரையை பிராதான பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் மக்ரோனை, வாயில் போட்டதுமே கரையும் ருசியே ருசிதான் ! யாராவது தூத்துக்குடிக்கு போனா நீங்களும் சொல்லிவிடுங்கள் !

Computer on Office Automation -Book for sale with Question Bank

© 2020 - Thoothukudi.com | (Thoothukudi.com Domain Name for sale Contact : 91766 33391 updated Nov. 14 2020)